🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 10 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

Devathi Devan Rajathi Rajan

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Thevathi Thevan Rajathi Rajan)
17
✨ பல்லவி / Chorus

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

Devathi Devan Rajathi Rajan

பாவ உலகினில் வந்துதித்தார்

Paava ulaginil vanthuthithaar

✨ பல்லவி / Chorus

ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்

Yaeroethu maaligai thaedaatha maa raajan

ஏழைத் தொழுவத்தில் ஜெனித்தவர்

Yaelai thoeluvathil jeniththavar

சரணம் 1 / Verse 1

வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம்

Vaanathil thoendrum oor natchathiram

வான சாஸ்திரிகள் முன்னில் சென்றாலும்

Vaan sasthirigal munnil sendraalum

பகுதி / Other

பாதை தவறியே சோகமடைந்த பின்

Paathai thavariyae soegamadainhtha pin

பாலகன் இயேசுவைக் கண்டடைந்தார்

Paalagan yesuvai kandadainthaar

சரணம் 2 / Verse 2

அன்னை மரியாள் அளவில்லாத

Annai mariyaal alavillatha

ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள்

Aasirvaathangal miga adaithaal

பகுதி / Other

அந்தக் கிருபைகள் சொந்தமுடன் பெற

Antha kirubaigal soenthamudan paera

ஆண்டவர் இயேசுவைக் கண்டடைவோம்

Aandavar yaesuvai kandadaivoem

சரணம் 3 / Verse 3

ஆண்டவர் பிறந்த பெத்லகேம்

Aandavar pirantha bethlagaem

ஆயிரங்களில் சிறிய ஸ்தலம்

Aayirangalil siriya isthalam

பகுதி / Other

இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை

Isravael raajanai immanuvaelanai

இன்பமுடன் தேடிக் கண்டடைவோம்

Inbamudan thaedi kandadaivoem

சரணம் 4 / Verse 4

கண்ணாரக் கண்டேன உம் இரட்சண்யத்தை

Kannaarak kandaenae um iratchanayathai

காலா காலமாகக் காத்திருந்தேன்

Kaala kaalamaga kaathirupaen

பகுதி / Other

என்று சிமியோன் தன் கையில் எடுத்து நம் இயேசுவை

Endru simiyoen than kaiyil eduthu nam yesuvai

வாழ்த்தியே கண்டடைந்தான்

Vazhlthiyae kandadainhthoem