வாசல்களே உங்கள் தலைகளை
Vaasalgalae Ungal Thalaigalai
வாசல்களே உங்கள் தலைகளை
Vaasalgalae Ungal Thalaigalai
நல் வாஞ்சையுடனே உயர்த்திடுங்கள்
Nal vanjaiyudanae uyarthidungal
அநாதி கதவுகளே உயர
Anathi kathavugalae uyara
அநாதி தேவன உட்பிரவேசிப்பார்
Anathi thaevan utpiravaesippar
சேனைகளின் கர்த்தர் இவர்தானே
Saenaigalin karthar ivarthaanae
சேனாதிபதியாய் வந்தாழுவார்
Saenathipathiyaai vanthaaluvaar
யுத்தத்தில் வல்லவர் மாறாமல் இவரே
Uthathil vallavar maaraamal ivarae
யூதாவின் இராஜா உட்பிரவேசிப்பார்
Yuthaavin raaja utpiravaesippar
உள்ளமதிலே மாசுஇல்லாதவர்
Ullamathilae maasu illathavar
உண்மை பரிசுத்த கைகளுடன்
Unmai parisutha kaikaludan
மாயை கபடுள்ள ஆணை அகற்றியே
Maayai kabadulla aanai agatriyae
மா தேவனோடே உட்பிரவேசிப்பார்
Maa thevanoede utpiravaesippar
கர்த்தர் சமுகத்தை நாடுகின்ற
Karthar samugathai naadugindra
பற்றும் நம் யாக்கோபு சந்ததியே
Patrum nam yaakobin santhathiyae
தேடி விசாரித்து தேவ நீதி பெற்று
Thedi visaarithu deva neethi petru
தேவாசீர் ஒடே உட்பிரவேசிப்பார்
Thevaasir ode utpiravaesippar
தடை அகற்றும் தள கர்த்தரே
Thadai agatrum karthare
தீவிரமாக நம் முன்செல்கிறார்
Theeviramaaga nam mun selgundraar
வாசல் வழியே தம் பின்சென்று எகியே
Vaasal valiyae tham pin sendru yaegiyae
வீரமுடனே உட்பிரவேசிப்போம்
Veeramudanae utpiravaesipoem