காலங்கள் கடந்திட
Kaalangal Kadanthida
காலங்கள் கடந்திட நாட்களும் நெருங்குதே
Kaalangal Kadanthida naatkalum naerunguthae
கர்த்தர் நம் இயேசுவே விரைவுடன் வந்திடுவார்
Karthar nam iyaesuvae viraivudan vanthiduvaar
அக்கிரமம் மிகுதியாய் அன்பு மிக குறைந்திடுதே
Akkiramam miguthiyaai anbu miga kurainhthiduthaae
அளவில்லா ஆதி அன்பு மாய்ந்துபோகிறதே
Alavilla aathi anbu maainthu poegirathae
எக்காள தூதகனங்களோடு வேகம்
Ekkala thuthakanagaloedu vaegam
இயேசுதாம் வந்திடுவார்
Yesu thaam vanthiduvaar
கள்ள அப்போஸ்தலர் கள்ள தீர்க்கதரிசிகளும்
Kala appoesthalargalum kalla theerkatharisigalum
வெல்ல வந்தெங்கும் தோன்றுகின்றனரே
Vaella vanthaengum thoendruginranare
அநேக உள்ளமேல்லாம் சோர்ந்திடுதே
Anega ullamaellam soernthiduthae
இயேசுதாம் வந்திடுவார்
Yesu thaam vanthiduvaar
விசுவாசம் பூமியில் வேகமற்று போய்கிறதே
Visuvaasam bumiyil vaegamatru poigirathae
விசுவாச தோரகம் எங்குமே வெளிப்படுதே
Visuvaasa thoeragam engumae velippaduthae
தம்மண்டை தூய பக்தரை சேர்க்க
Thammandai thuuya paktharai saerka
இயேசு தவறாமல் வந்திடுவார்.
Yesu thavaramal vanthiduvaar