கிழக்கில் அற்புத நட்சத்திரம்
Kilakil Arputha Natchathiram
கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்
Kilakil Arputha Natchathiram
கிறிஸ்தேசு பிறந்தாரே
Kiristhaesu piranthaare
நாம் கர்த்தரை கொண்டாடுவோம்
Naam kartharai koendaaduvoem
விண் நற்செய்தி கூறி நாம் பாடிடுவோம்
Vin narseithi kuri nam paadiduvoem
கண் கண்டதே இரட்சண்யமே
Kan kandathe ratchanyamae
இது எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமே
Ithu ella janathirkum santhoesamae
இருள் நீங்கி ஜீவஓளி வீசுதே
Irul neengi jeeva oli visuthae
நம் இன்ப இயேசுவே
Nam inba yesuvae
நல் ஆறுதல் இவரே
Nal aaruthal ivare
சமாதான காரனர்
Samathana kaaranar
சோதனை வேதனை நீக்கிடுவார்
Soethanai vaedhanai neekiduvaar
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம்
Allaelu Allaelu Allaeluyah paaduvoem
நல் மீட்பர் இயேசு ஜீவன் தந்தவர்
Nal meetpar yesu jeevan thanthavar
பொய்யான பூவுலகில்
Poiyanan poovulagil
மெய்யான மேசியா
Meiyaana maesiyaa
அன்பான இயேசையா
Anbana yesaiyaa
மனுவான் இம்மானுவேல் துனையே
Manuvaan immanuvel thunaiye
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம்
Allaelu Allaelu Allaeluyah paaduvoem
அல்பா ஒமேகா இயேசு ஜீவிக்கிறார்
Apba omegaa yesu jeevikiraar