கண்ணீரை காண்பவர் இயேசு
Kannerai Kaanbavar Yesu
கண்ணீரை காண்பவர் இயேசு
Kannerai kaanbavar yesu
உன் விண்ணப்பம் கேட்பவர் இயேசு
Un vinnappam kaetpavar yaesu
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
Karththar unnai kaividamaattaar
கர்த்தர் உன்னை விட்டு விலகவேமாட்டார்
Karththar unnai vittu vilagavaemaattaar
மனம் கலங்காதே சோர்ந்து போகாதே
Manam kalanggaathae soarnthu poagaathae
தினம் ஜெபம் செய்வாய் திடமனதாய்
Thinam jepam seyvaay thidamanathaay
அற்ப விசுவாசம் அகற்றிடுவாயே
Arpa visuvaasam agatrriduvaayae
ஆண்டவர் அதிசயம் உனக்கு செய்வாரே
Aandavar athisayam unakku seivaarae
கிருபையும் நன்மையும் உன்னை தொடரும்
Kirupaiyum nanmaiyum unnai thodarum
கர்த்தரோ நல்லவர் கவலை படாதே
karththaroe nallavar kavalai padaathae
ஏன் இந்த சோதனை எனக்கு வந்ததென்று
Aen intha soathanai enakku vanthathenru
இயேசுவை கேள்விகள் கேட்டிடாதே நீ
Yaesuvai kaelvigal kaettidaathae nee
பொன்னைப் போல் உன்னையும் பூடமிட்ட போதும்
Ponnaip poal unnaiyum poodamitda poathum
பசும் பொன்னாய் மாற்றுவார் பொறுமையாய் காத்திரு
Pasum ponnaay maatrruvaar porumaiyaay kaaththiru
ஆபத்து காலத்தில் பொறுத்து நீ துதி செய்
Aabathu kaalaththil poruthu nee thuthi sei
ஆண்டவர் நாமத்தை மகிமை படுத்துவாய்
Aandavar naamaththai makimai paduthuvaai
கூப்பிடும் எளியோன் சிறுமைபட்டோனை
Kooppidum eliyoan sirumaipattoenai
கர்த்தரே விடுவிப்பாய் சாட்சி நீ கூறுவாய்
Karththarae viduvippaaI saatchi nee kooruvaai