இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
Yaesu Aabiragaamilum Periyavar
இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
Yaesu aabiragaamilum periyavar
இயேசு யாக்கோபிலும் பெரியவர்
Yaesu yaakkoabilum periyavar
இயேசு மோசேயிலும் பெரியவர்
Yaesu moasaeyilum periyavar
இயேசு சாலோமினிலும் பெரியவர்
Yaesu saaloaminilum periyavar
யோவான் ஸ்நானகனிலும் யோனாவிலும்
Yoevaan snaanaganilum yoenaavilum
தேவ ஆலயத்திலும் தூய ஒய்வு நாளிலும்
Thaeva aalayaththilum thooya oyvu naalilum
எல்லா தேவர்களிலும் பெரியவர்
Ellaa thaevargalilum periyavar
நமக்குள் இருப்பவர் நியாயம் திர்ப்பவர்
Namakkul iruppavar niyaayam thirppavar
நம் இருதயத்திலும் பெரியவர்
Nam iruthayaththilum periyavar
இந்த உலகத்தில் இருப்பவனை பார்க்கிலும்
Intha ulagaththil iruppavanai paarkkilum
இயேசு பெரியவர் சர்வ வல்லவர்
Yaesu periyavar sarva vallavar
இயேசு சாத்தானை முறியடித்தவர்
Yaesu saaththaanai muriyadiththavar
வானம் பூமியில் சகல அதிகாரமும்
Vaanam poomiyil sagala athigaaramum
எனக்கு உண்டு என்று இயேசு சொன்னவர்
Enakku undu enru iyaesu sonnavar
இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்
Yaesu kiristhuvae ulaga iratsagar
எங்கள் எஜமான் இயேசு பெரியவர்
Enggal ejamaan yaesu periyavar
எல்லா ஊழியரிலும் பெரியவர்
Ellaa oozhiyarilum periyavar
இயேசு மரியாளிலும் பெரியவர்
Yaesu mariyaalilum periyavar
ஏக தேவ மகனே பெரியவர்
Yega thaeva maganae periyavar
எல்லா நாமங்களிலும் மனிதரிலும்
Ellaa naamanggalilum manitharilum
சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும்
Sarva sirushdigalilum thaeva thoothargalilum
சர்வ லோகங்களிலும் பெரியவர்
Sarva loaganggalilum periyavar
பிரதான மேய்ப்பராய் இயேசு பெரியவர்
Pirathaana maeipparaay yaesu periyavar
பேராயர்களிலும் பெரியவர்
Paeraayargalilum periyavar
சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே
Seeyoan malaimael appoasthalargal naduvilae
சர்வ சங்கமாய் தேவ சபையிலே
Sarva sanggamaay thaeva sapaiyilae
ஜெய கிறிஸ்து ராவே பெரியவர்
Jeya kiristhu raavae periyavar
இயேசு பாலனாய் பிறந்த அதிசயம்
Yaesu paalanaay pirantha athisayam
இது தேவ பக்தியின் இரகசியம்
Ithu thaeva pakthiyin iragasiyam
ஆத்தும இரட்சிப்பு நமக்கு அவசியம்
Aathuma iratchippu namakku avasiyam
அவர் இரத்தத்தால் கிடைக்கும் நிச்சயம்
Avar iraththaththaal kidaikkum nissayam
ஆதி வேத சத்தியம் நம் சாட்சியம்
Aathi vaetha saththiyam nam saatchiyam
பரிசுத்த ஜீவியம் இது நமது லட்சியம்
Parisuththa jeeviyam ithu namathu latchiyam
பரனோடு வாழ்வோம் நித்தியம்
Paranoadu vaazhvoam niththiyam
சீர் இயேசு நாமமே ஜெயம்
Seer iyaesu naamamae jeyam
சுவிசேஷ ஊழியம் நம் பாக்கியம்
Suvisaesha oozhiyam nam paakkiyam
சீஷராக நாம் மாறுவது சலாக்கியம்
Seesharaaga naam maaruvathu salaakkiyam
சமாதானமே சபையில் ஐக்கியம்
Samaathaanamae sapaiyil aikkiyam
சேர்த்திடும் நம்மை தேவ ராஜ்ஜியம்
Saerththidum nammai thaeva raajjiyam