அந்த நாள் வந்திடும்
Antha Naal Vanthidum
அந்த நாள் வந்திடும் எந்த நேரத்திலும்
Antha Naal Vanthidum Entha Naeraththilum
ஆவலாய் காத்திருப்பவருக்காய்
Aavalaay Kaaththiruppavarukkaay
ஆண்டவர் இயேசுவே வருகிறார்
Aandavar Iyaesuvae Varukiraar
தாமே தெரிந்தெடுத்த சுத்தரை
Thaamae Therintheduththa Suththarai
நம்முடன் சேர்த்துக்கொள்ளுவார் - 2
Nammudan Saerthukkolluvaar - 2
கூட்டமாய் பக்கதர்கள் பறந்திடும்
Kootdamaay Pakkathargal Paranthidum
காட்சியே என்ன இன்பமே – 2
Kaatchiyae Enna Inpamae – 2
புத்தியுள்ள கன்னிகை யாவரும்
Puththiyulla Kannikai Yaavarum
புரிப்புடன் பிரகாசிப்போம்
Purippudan Piragaasippoam
மீட்பின் நாள் சமீபம் நிற்கிறார்
Meetpin Naal Sameepam Nirkiraar
மீட்பரே வாசலண்டையே
Meetparae Vaasalandaiyae
வானம் பூமி மாறினும் கர்த்தரின்
Vaanam Poomi Maarinum Karththarin
வார்த்தைகள் ஒன்றும் மாறிடா
Vaarththaigal Onrum Maaridaa
நினையா நேரமே வருகிறார்
Ninaiyaa Naeramae Varukiraar
நீதியின் ராஜ ராஜனே
Neethiyin Raaja Raajanae