என்று உம்மை காண்பேன்
Enru Ummai Kaanpaen
என்று உம்மை காண்பேன்
Enru Ummai Kaanpaen
எனது இயேசு ராஜா
Enathu Iyaesu Raajaa
எப்போ நீர் வருவீர் என் தேவா
Eppoa Neer Varuveer En Thaevaa
தினமும் ஏங்கிடுதே எந்தன் உள்ளம்
Thinamum Aengkiduthae Enthan Ullam
திரும்பி இயேசுவே வேகமே வாரும்
Thirumpi Iyaesuvae Vaegamae Vaarum
ஆமென் வேகமே வாரும்
Aamen Vaegamae Vaarum
கோதுமை மணிப்போல்
Koathumai Manippoal
நிலத்தினில் விழுந்தேன்
Nilaththinil Vizhunthaen
கர்த்தனே உமக்காய்
Karththanae Umakkaay
வாழ்க்கையே வெறுத்தேன்
Vaazhkkaiyae Veruththaen
ஜீவ பலியாக சாக உம்முடன்
Jeeva Paliyaaga Saaga Ummudan
சிலுவை அனுதினம் சுமந்து செல்கின்றேன்
Siluvai Anuthinam Sumanthu Selkinraen
நிந்தையை சுமப்பேன்
Ninthaiyai Sumappaen
சிலுவையை சகிப்பேன்
Siluvaiyai Sakippaen
நிச்சயம் இதற்கும்
Nissayam Itharkum
பலன் மிகுதி உண்டே
Palan Mikuthi Undae
அதி சீக்கிரம் நீங்கும் துன்பம்
Athi Seekkiram Neengum Thunpam
சீயோனில் அதிக நித்திய கன
Seeyoanil Athiga Niththiya Kana
மகிமை கிடைக்கும்
Makimai Kidaikkum