🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

காலா காலம் உன்னை காத்த பிதா

Kaalaa Kaalam Unnai

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Kaalaa Kaalam Unnai)
17
✨ பல்லவி / Chorus

காலா காலம் உன்னை காத்த பிதா

Kaalaa Kaalam Unnai Kaaththa Pithaa

இன்னும் காத்துக் கொள்ளுவார் கடைசி வரை - காலா

Innum Kaathuk Kolluvaar Kadaisi Varai

✨ பல்லவி / Chorus

அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டார்

Anaathi Sinaegaththaal Izhuthuk Kondaar

அன்பு காருண்யம் உடையவரே

Anbu Kaarunyam Udaiyavarae

✨ பல்லவி / Chorus

காலா காலம் உன்னை காத்த பிதா

Kaalaa Kaalam Unnai Kaaththa Pithaa

சரணம் 1 / Verse 1

நீ செல்லும் பாதையில் உன் கரத்தை

Nee Sellum Paathaiyil Un Karaththai

நீதியின் வலக்கை தாங்கிடுமே

Neethiyin Valakkai Thaangkidumae

பகுதி / Other

நான் உன் தேவனென்றார் யேகோவா

Naan Un Thaevanenraar Yaekoavaa

நித்திய கன்மலை ஜெநிப்பித்தாரே திடன் கொள்வாயே

Niththiya Kanmalai Jenippiththaarae Thidan Kolvaayae

சரணம் 2 / Verse 2

இவ்வன லோகத்தில் உபத்ரமே

Ivvana Loagaththil Upathramae

ஒவ்வோரு தினமும் சோதனையே

Ovvoaru Thinamum Soathanaiyae

பகுதி / Other

இயேசு ஜீவிப்பதால் திடங்கொள்

Yaesu Jeevippathaal Thidangkol

எதிர்க்கும் சக்திகள் எதுவும் உன்னை மேற்கொள்ளாதே

Ethirkkum Sakthigal Ethuvum Unnai Maerkollaathae

சரணம் 3 / Verse 3

வருட துவக்கம் முதல் முடிவு வரையும்

Varuda Thuvakkam Muthal Mudivu Varaiyum

உன்னை கண் நோக்கிடுவார்

Unnai Kan Noakkiduvaar

பகுதி / Other

கன்மலை நிழலாய் உன் மேலே

Kanmalai Nizhalaay Un Maelae

கடந்து பறக்கும் பறவை போல தினமும் காப்பார்

Kadanthu Parakkum Paravai Poala Thinamum Kaappaar