கடைசி காலம் இதுவே
Kadaisi Kaalam Ithuvae
கடைசி காலம் இதுவே
Kadaisi Kaalam Ithuvae
காலையிலோ மாலையிலோ-சேவல் கூவிடும்
Kaalaiyiloa Maalaiyiloa-Saeval Koovidum
ஜீவாதிபதி இயேசு ராஜன்
Jeevaathipathi Iyaesu Raajan
சீக்கிரம் வருகிறாரே எமக்காய்
Seekkiram Varukiraarae Emakkaay
கடைசி காலம் இதுவே
Kadaisi Kaalam Ithuvae
மோச உலகம் நாடமடையும்
Moasa Ulagam Naadamadaiyum
மாய வேஷங்கள் கடந்துபோகும்
Maaya Vaeshanggal Kadanthupoakum
உலக ஆசைகள் மனதை மயக்கும்
Ulaga Aasaigal Manathai Mayakkum
உயர்ந்த பரிசுத்த வாழ்வே போதும்
Uyarntha Parisuththa Vaazhvae Poathum
கள்ளக் கிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி
Kallak Kiristhukkal Engum Ezhumpi
கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை
Koodumaanaaloa Vanjippaar Nammai
அசுத்த ஆவியும் அற்புதம் செய்திடும்
Asuththa Aaviyum Arputham Seythidum
அதனை நிதானித்து நாம் எதிர்ப்போம்
Athanai Nithaanithu Naam Ethirppoam
ஆனந்தம் பரமானந்தம்
Aanantham Paramaanantham
பரன் இயேசு வருகின்றாரே
Paran Iyaesu Varukinraarae
ஏசு வருவார் நம்மை அழைக்க
Aesu Varuvaar Nammai Azhaikka
ஏறிச் செல்லுவோம் மேகத்திலே நாம்
Aeris Selluvoam Maegaththilae Naam
தலையை உயர்த்தி நிமிர்ந்து நோக்குவோம்
Thalaiyai Uyarththi Nimirnthu Noakkuvoam
திரும்பி வருகிறார் அன்புடனே
Thirumpi Varukiraar Anbudanae