இயேசுவின் அன்பு பொங்க
Yaesuvin Anbu Pongga
இயேசுவின் அன்பு பொங்க
Yaesuvin Anbu Pongga
ஏடெடுத்தே வரைந்தேன்
Aededuththae Varainthaen
எந்தன் நாவு எழுத்தாணி
Enthan Naavu Ezhuththaani
எடுத்துரைத்து கவி பாடும்
Eduthuraithu Kavi Paadum
சாந்தமும் சத்தியமும் நீதியும் நேர்மையும்
Saanthamum Saththiyamum Neethiyum Naermaiyum
சொல்லொண்ணா அன்பு தியாகம்
Sollonnaa Anbu Thiyaagam
தூய்மையும் நிறைந்தவர்
Thooymaiyum Nirainthavar
சீர்திரியேக மைந்தன் மனம் கவர்ந்த மணாளன்
Seerthiriyaega Mainthan Manam Kavarntha Manaalan
உயிருள்ள மட்டும் உம்மைப் பாடி
Uyirulla Mattum Ummaip Paadi
உம் நாமம் ஒங்க உழைப்பேனே
Um Naamam Ongga Uzhaippaenae
கர்த்தரின் காருண்யம் எத்தனை பெரியது
Karththarin Kaarunyam Eththanai Periyathu
கண்ணுறங்காமல் என்னை இராப்பகல் காப்பவர்
Kannuranggaamal Ennai Iraappagal Kaappavar
இயேசுவே எந்தன் நேசர்
Yaesuvae Enthan Naesar
இம்மானுவேல் எந்தன் மீட்பர்
Immaanuvael Enthan Meetpar
இம்மட்டும் காத்த எபிநேசர்
Immattum Kaaththa Epinaesar
இனிமேலும் காக்கும் நல் மீட்பர்
Inimaelum Kaakkum Nal Meetpar
தூயநல் ஆவியே எந்தன் மேல் பொழியுதே
Thooyanal Aaviyae Enthan Mael Pozhiyuthae
தேற்றரவாளன் என்னை ஆற்றியே தேற்றினார்
Thaerraravaalan Ennai Aatrriyae Thaetrrinaar
துன்பங்கள் இன்பமாக
Thunpanggal Inpamaaga
ஆ! மாறுதே வாரும் தேவா
Aa! Maaruthae Vaarum Thaevaa
சீயோனிலே மங்கள நாளே
Seeyoanilae Manggala Naalae
ஜெயகீதம் பாடி மகிழ்வேனே
Jeyakeetham Paadi Makizhvaenae