கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவரே
Karththarai Thuthiyunggal Avar Nallavarae
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவரே
Karththarai Thuthiyunggal Avar Nallavarae
கிருபை அவர் கிருபை என்றுமுள்ளதே
Kirupai Avar Kirupai Enrumullathae
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவரே
Karththarai Thuthiyunggal Avar Nallavarae
கிறிஸ்துவின் நாமம் மேலான நாமம்
Kiristhuvin Naamam Maelaana Naamam
கருத்துடன் பாடி கனிவுடன் தேடி
Karuthudan Paadi Kanivudan Thaedi
கர்த்தர் நல்லவர் என்பதை ருசியுங்கள்
Karththar Nallavar Enpathai Rusiyunggal
எண்ணிலடங்கா நன்மைகள் செய்தார்
Enniladanggaa Nanmaigal Seythaar
எத்தனை அற்புதங்களோ அனுபவித்தார்
Eththanai Arputhanggaloa Anupaviththaar
சித்தம் யாவும் நடந்திடும் கர்த்தாவின்
Siththam Yaavum Nadanthidum Karththaavin
செயல்களை கூற வார்த்தைகள் போதாதே
Seyalgalai Koora Vaarththaigal Poathaathae
உங்கள் சந்தோஷம் பூரணமாகும்
Unggal Santhoasham Pooranamaakum
உள்ளம் திறந்து கேளுங்கள் யாவும் கிடைக்கும்
Ullam Thiranthu Kaelunggal Yaavum Kidaikkum
எந்தன் கர்த்தாவின் வாக்குகள் மாறாதே
Enthan Karththaavin Vaakkugal Maaraathae
எமக்கு அவர் போதும் ஆசீர்வதித்தாரே
Emakku Avar Poathum Aaseervathiththaarae
இத்தனை நன்மை செய்தவரை நாம்
Iththanai Nanmai Seythavarai Naam
இன்னும் நேரில் காணாமல் காத்து தவிக்கிறோம்
Innum Naeril Kaanaamal Kaathu Thavikkiroam
இந்தக்குறையும் தீரவே விரைந்தே
Inthakkuraiyum Theeravae Virainthae
இயேசுவே வாரும் வருகின்றாரே
Yaesuvae Vaarum Varukinraarae