தேவ பிதா தங்கும் சீயோனே
Thaeva Pithaa Thangum Seeyoanae
தேவ பிதா தங்கும் சீயோனே
Thaeva Pithaa Thangum Seeyoanae
தெரிந்தெடுக்கப்பட்ட தாபரனே
Therinthedukkappatda Thaaparanae
பிதாவின் மகிமையடைந்தவர்கள்
Pithaavin Makimaiyadainthavargal
சதா காலமும் அங்கு வாழுவோம்
Sathaa Kaalamum Angu Vaazhuvoam
பரன் சீயோன் மலை உயர் சிகரம்
Paran Seeyoan Malai Uyar Sigaram
புது எருசலேம் தேவ நகரம்
Puthu Erusalaem Thaeva Nagaram
அது இறங்கியே வருகின்றதே
Athu Irangkiyae Varukinrathae
அங்கு ஏசு எம் சுதந்திரமே
Angu Aesu Em Suthanthiramae
சீயோனைக் கட்டி முடிப்பாரே
Seeyoanaik Katti Mudippaarae
ஜெயம் எடுத்தோரையும் சேர்த்திடவே
Jeyam Eduththoaraiyum Saerththidavae
ஆகாயம் மீதில் ஆரவாரத்தோடே
Aagaayam Meethil Aaravaaraththoadae
அன்பர் இயேசு வருகின்றாரே
Anpar Iyaesu Varukinraarae
ஆதாம் இழந்த தாம் ஏதேனின்
Aathaam Izhantha Thaam Aethaenin
அழியாமை நித்திய ஜீவனுடன்
Azhiyaamai Niththiya Jeevanudan
மணவாளன் கிறிஸ்துவின் சாயலுடன்
Manavaalan Kiristhuvin Saayaludan
மறுமையில் விளங்கிடுவோம்
Marumaiyil Vilangkiduvoam