மா மணவாளன் நம் இயேசுவே
Maa Manavaalan Nam Yaesuvae
மா மணவாளன் நம் இயேசுவே
Maa Manavaalan Nam Yaesuvae
மகிதலம் விரைந்தேகியே
Makithalam Virainthaekiyae
மறைந்து பறந்து வருகின்றார்
Marainthu Paranthu Varukinraar
அத்தி மரம் துளிர்க்குதே
Aththi Maram Thulirkkuthae
புத்திரர்கள் இஸ்ரவேலர்
Puththirargal Isravaelar
பத்திரமாக கூடிச்சேர
Paththiramaaga Koodissaera
சத்தியம் பலிக்குதே
Saththiyam Palikkuthae
அந்தி கிறிஸ்து ஆவி பெற்றோர்
Anthi Kiristhu Aavi Perroar
அங்கும் இங்கும் அலைகின்றனர்
Angum Ingum Alaikinranar
தந்திரமாக வஞ்சித்திட
Thanthiramaaga Vanjiththida
மந்திர மாயத்தினால்
Manthira Maayaththinaal
தேவ தூதன் கரத்தில் ஒரூ
Thaeva Thoothan Karaththil Oroo
தேவ கோப கலசம் பார்
Thaeva Koapa Kalasam Paar
ஐயோ என்ற பெருந் தொனிகேள்
Aiyoa Enra Perun Thonikael
ஐந்து கண்டம் எங்குமே
Ainthu Kandam Engumae