கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழ்வோம்
Karththarin Naal Ithu Ithilae Naam Makizhvoam
கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழ்வோம்
Karththarin Naal Ithu Ithilae Naam Makizhvoam
கர்த்தரின் நாமத்தை கீர்த்தனம் பண்ணுவோம்
Karththarin Naamaththai Keerththanam Pannuvoam
கர்த்தரை பணிந்து நாம் ஆராதிப்போம்
Karththarai Paninthu Naam Aaraathippoam
பரிசுத்த ஆவிக்குள் பெலனடைந்திடுவோம்
Parisuththa Aavikkul Pelanadainthiduvoam
பரிசுத்த ஆவியில் களிகூர்ந்திடுவோம்
Parisuththa Aaviyil Kalikoornthiduvoam
தேவ அன்போ மாறிடாதே
Thaeva Anpoa Maaridaathae
துதி செய் என் மனமே நன்றியாய்
Thuthi Sey En Manamae Nanriyaay
எத்தனையோ நன்மை நமக்கு செய்தார்
Eththanaiyoa Nanmai Namakku Seythaar
அத்தனையும் எண்ணி ஸ்தோத்தரிப்போம்
Aththanaiyum Enni Sthoaththarippoam
ஆதரையில் ஆதரவோ
Aatharaiyil Aatharavoa
ஆண்டவர் மாத்திரமே நமக்கு
Aandavar Maaththiramae Namakku
யாக்கோபின் தேவனை துணையாகக் கொண்டோம்
Yaakkoapin Thaevanai Thunaiyaagak Kondoam
பாக்கியவான்களாய் வாழ்ந்திடுவோம்
Paakkiyavaangalaay Vaazhnthiduvoam
கர்த்தரையே நம்பினோரை
Karththaraiyae Nampinoarai
கிருபை சூழ்ந்து கொள்ளும் நிச்சயம்
Kirupai Soozhnthu Kollum Nissayam
ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லது
Jeevanaip Paarkkilum Kirupai Nallathu
தேவனை காலமே கண்டடைவோம்
Thaevanai Kaalamae Kandadaivoam