இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்
Yaesu Kiristhuvae Meyyaana Thaevan
இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்
Yaesu Kiristhuvae Meyyaana Thaevan
இயேசுவின் திருநாமம் ஜெயமே
Yaesuvin Thirunaamam Jeyamae
ஏறெடுப்போம் துதி தோத்ரம்
Aereduppoam Thuthi Thoathram
சொந்த இரத்தம் சிலுவையிலே
Sontha Iraththam Siluvaiyilae
சிந்தி மரித்தவர் இயேசுவே
Sinthi Mariththavar Iyaesuvae
மரித்தாலும் உயிர்தெழுந்தாரே
Mariththaalum Uyirthezhunthaarae
மன்னுயிர் மீட்க வந்த இயேசுவே
Mannuyir Meetka Vantha Iyaesuvae
வெள்ளியினால் பொன்னினாலும்
Velliyinaal Ponninaalum
உள்ளத்தின் பாவங்கள் நீங்காதே
Ullaththin Paavanggal Neenggaathae
பாவ நிவாரண பலியே
Paava Nivaarana Paliyae
பாவியை மீட்கும் இவர் இரத்தமே
Paaviyai Meetkum Ivar Iraththamae
சத்தியத்தை அநியாத்தால்
Saththiyaththai Aniyaaththaal
நித்தம் அடக்கி வைப்பவர்கள்
Niththam Adakki Vaippavargal
தேவ கோபாக்கினைத் தீர்ப்பால்
Thaeva Koapaakkinaith Theerppaal
தண்டனை அடைகின்றனர் முடிவில்
Thandanai Adaikinranar Mudivil
நோய்களையும் சாவினையும்
Noaygalaiyum Saavinaiyum
பேய்களையும் இயேசு வென்றவர்
Paeygalaiyum Iyaesu Venravar
இயேசுவின் நாமமே அன்றி
Yaesuvin Naamamae Anri
இரட்சண்ய நாமம் இல்லை பூவிலே
Ratsanya Naamam Illai Poovilae