பயப்படாதே கலங்காதே
Payappadaathae Kalanggaathae
பயப்படாதே கலங்காதே
Payappadaathae Kalanggaathae
பரமன் ஏசு பேசுகின்றார்
Paraman Aesu Paesukinraar
பரிவுடன் உன்னை தேற்றுகின்றார்
Parivudan Unnai Thaetrrukinraar
புலம்பிடும் உன்னை ஆற்றிகின்றார்
Pulampidum Unnai Aatrrikinraar
உன்னைக் கைவிடனே உன்னை விட்டு விலகேன்
Unnaik Kaividanae Unnai Vittu Vilakaen
உதவியற்றோர்க்கு நான் துணையே
Uthaviyarroarkku Naan Thunaiyae
நேசித்தோரெல்லாரும் உன்னை மறந்தாலும்
Naesiththoarellaarum Unnai Maranthaalum
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
Nee Ennaal Marakkappaduvathillai
உபத்ரவத்தாலே பரிசுத்தமடைவாய்
Upathravaththaalae Parisuththamadaivaay
உனக்கிந்த முள்ளே சோதனையே
Unakkintha Mullae Soathanaiyae
கிருபையே போதும் என் பெலன் தருவேன்
Kirupaiyae Poathum En Pelan Tharuvaen
திரும்பவும் துளிர்க்கும் உன் சுகவாழ்வே
Thirumpavum Thulirkkum Un Sugavaazhvae
உன்னை சபிப்போரை நீ ஆசீர்வதிப்பாய்
Unnai Sapippoarai Nee Aaseervathippaay
உனக்குருள்வேன் எனது அன்பே
Unakkurulvaen Enathu Anpae
சத்துருக்குள் முன்னில் நீதியின் பாதையில்
Sathurukkul Munnil Neethiyin Paathaiyil
நித்தம் உன்னை ஜெயமாய் நடத்திடுவேன்
Niththam Unnai Jeyamaay Nadaththiduvaen