பரமண்டலங்களில் இருக்கின்ற
Paramandalanggalil Irukkindra
பரமண்டலங்களில் இருக்கின்ற
Paramandalanggalil Irukkindra
எங்கள் பிதாவே
Enggal Pithaavae
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
Um Naamam Parisuththappaduvathaaga (2)
உமது ராஜ்ஜியம் வருவதாக (2)
Umathu Raajjiyam Varuvathaaga (2)
உம் சித்தம் பரலோகத்தில்
Um Siththam Paraloagaththil
செய்யப்படுவது போலவே பூமியிலேயும்
Seyyappaduvathu Poalavae Poomiyilaeyum
செய்யப்படுவதாக - ஆமென்
Seyyappaduvathaaga - Aamen
செய்யப்படுவதாக
Seyyappaduvathaaga
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை
Enggalukku Vaendiya Aagaaraththai
அன்றன்றும் எங்களுக்கு தாரும்
Anranrum Enggalukku Thaarum
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள்
Enggal Kadanaaligalukku Naanggal
மன்னிக்கிறது போல
Mannikkirathu Poala
எங்கள் பாவ கடன்களையும் நீர் மன்னியும்
Enggal Paava Kadangalaiyum Neer Manniyum
எங்களை சோதனைக்கு உட்படப்பண்ணாமல்
Enggalai Soathanaikku Utpadappannaamal
தீமையினின் றெம்மை இரட்சித்துக் கொள்ளும்
Theemaiyinin Remmai Iratchithuk Kollum
இராஜ்ஜியமும் வல்லமையும்
Iraajjiyamum Vallamaiyum
மகிமையும் என்றென்றைக்கும்
Makimaiyum Enrenraikkum
உம்முடையவைகளே - ஆமென்
Ummudaiyavaigalae - Aame