தேவ எக்காளம் முழங்கிடுமே
Thaeva Ekkaalam Muzhangkidumae
தேவ எக்காளம் முழங்கிடுமே
Thaeva Ekkaalam Muzhangkidumae
தேவ தாசர் பறந்து செல்வோமே
Thaeva Thaasar Paranthu Selvoamae
அன்பர் ஏசு வந்திடும் நாளே
Anpar Aesu Vanthidum Naalae
ஆவலோடு காத்திருந்தாலோ
Aavaloadu Kaaththirunthaaloa
அற்ப சரீரம் தேவ செயலாலே
Arpa Sareeram Thaeva Seyalaalae
ஆண்டவர் திரு சாயலாகும்
Aandavar Thiru Saayalaakum
அடையும் மறு ரூபமே
Adaiyum Maru Roopamae
லோத்தின் நாட்கள் நோவா காலம்போல்
Loaththin Naatkal Noavaa Kaalampoal
லோகம் எல்லாம் சீரழிந்தாலும்
Loagam Ellaam Seerazhinthaalum
விக்கினங்கள் ஆபத்து நேரிட்டாலும்
Vikkinanggal Aapathu Naerittaalum
இக்கட்டில் நம்மைக் கைவிடாரே
Ikkattil Nammaik Kaividaarae
திக்கற்றோர் துணை ஏசுவே
Thikkarroar Thunai Aesuvae
தேவன் தாமே கட்டி உண்டாக்கும்
Thaevan Thaamae Katti Undaakkum
தூய சாலேம் மாளிகையாகும்
Thooya Saalaem Maalikaiyaakum
பொன் மகிமை அம்பர ஸ்தலம் சேர்வோம்
Pon Makimai Ampara Sthalam Saervoam
பயணம் முடிந்திடும் வேகம்
Payanam Mudinthidum Vaegam
பறந்து வானில் மறைவோம்
Paranthu Vaanil Maraivoam