ஸ்தோத்திர பலி செலுத்தி - சபையாய்
Sthoaththira Pali Seluththi
ஸ்தோத்திர பலி செலுத்தி - சபையாய்
Sthoaththira Pali Seluththi - Sabaiyaai
தேவ சந்நிதி கூடிடுவோம் - நாம்
Thaeva Sannithi Koodiduvoam - Naam
உற்சாக பலியை இயேசுவுக்கே
Ursaaga Paliyai Iyaesuvukkae
ஊக்கமுடன் நாம் செலுத்துவோம்
Ookkamudan Naam Seluthuvoam
துதிப்பது நல்லது இன்பமே
Thuthippathu Nallathu Inpamae
தேவனைத் துதிப்பது ஏற்றதே
Thaevanaith Thuthippathu Aerrathae
நொறுங்குண்ட மனதை குணமாக்கி
Norungunda Manathai Kunamaakki
நறுகுண்ட ஆவியைத் தேற்றினார்
Narukunda Aaviyaith Thaetrrinaar
சிதறுண்டோரைத் கூட்டி சேர்க்கின்றார்
Sitharundoaraith Kootti Saerkkinraar
சுகம் சமாதானமே தருகின்றார்
Sugam Samaathaanamae Tharukinraar
பயப்படாதே சிறுமந்தையே
Payappadaathae Sirumanthaiyae
பெரிய நல் மேய்ப்பன் நம் ஏசுவே
Periya Nal Maeyppan Nam Aesuvae
பிரியமுடன் பிதா ராஜ்ஜியமே
Piriyamudan Pithaa Raajjiyamae
பரிசுத்த சபைக்கவர் தருகிறார்
Parisuththa Sapaikkavar Tharukiraar
சின்னவன் பெருகுவான் ஆயிரமாய்
Sinnavan Perukuvaan Aayiramaay
சிறியவன் பலத்த ஓர் ஜாதியுமாய்
Siriyavan Palaththa Oar Jaathiyumaay
நீதியாய் ஆண்டிட காலம் வரும்
Neethiyaay Aandida Kaalam Varum
நமதேச இதைச் செய்வார் தீவிரமாய்
Namathaesa Ithais Seyvaar Theeviramaay