🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 10 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

அழாதே என் மகனே

Azhaathae En Maganae

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Azhalathae En Maganae)
17
✨ பல்லவி / Chorus

அழாதே என் மகனே

Azhaathae En Maganae

அழாதே என் மகளே

Azhaathae En Magalae

✨ பல்லவி / Chorus

ஆற்றுகிறார் தேற்றுகிறார்

Aatrrukiraar Thaetrrukiraar

ஆண்டவர் பேசுகிறார் உன்னுடனே

Aandavar Paesukiraar Unnudanae

சரணம் 1 / Verse 1

பிறக்கையில் என்ன கொண்டு வந்தாய்

Pirakkaiyil Enna Kondu Vanthaay

இறக்கையில் என்ன கொண்டு போவாய்

Irakkaiyil Enna Kondu Poavaay

பகுதி / Other

கலங்கிடாதே சோர்ந்து போகாதே

Kalangkidaathae Soarnthu Poagaathae

கர்த்தரே உன் கண்ணீர் யாவும் துடைக்கின்றார்

Karththarae Un Kanneer Yaavum Thudaikkinraar

சரணம் 2 / Verse 2

முந்தினோர் பிந்தி ஓடினாலும்

Munthinoar Pinthi Oadinaalum

பிந்தினோர் முந்தி ஓடினாலும்

Pinthinoar Munthi Oadinaalum

பகுதி / Other

மரணம் நம்மைப் பிரித்திட்டாலும்

Maranam Nammaip Piriththittaalum

மாறா தேவ அன்பு நம்மைப் பிரிக்காதே

Maaraa Thaeva Anbu Nammaip Pirikkaathae

சரணம் 3 / Verse 3

குயவனின் கையில் களிமண்போல்

Kuyavanin Kaiyil Kalimanpoal

கர்த்தர் சித்தம் செய்ய உன்னை ஒப்புவி

Karththar Siththam Seyya Unnai Oppuvi

பகுதி / Other

கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார்

Karththar Koduththaar Karththar Eduththaar

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏறெடுப்பாய்

Karththarukku Sthoaththiram Aereduppaay

சரணம் 4 / Verse 4

பரலோக பூலோக குடும்பம்

Paraloaga Pooloaga Kudumpam

பர்மன் சமூகம் ஒன்று சேர்வோம்

Parman Samoogam Onru Saervoam

பகுதி / Other

அமென் ஏசுவே வேகம் வாருமே

Amen Aesuvae Vaegam Vaarumae

ஆனந்த நாள் எப்போ வரும் ஏங்கிடுவோம்

Aanantha Naal Eppoa Varum Aengkiduvoam