உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்
Unggal Thukkam Santhoasamaay Maarum
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்
Unggal Thukkam Santhoasamaay Maarum
உங்கள் துன்பம் இன்பமாய் மாறும்
Unggal Thunpam Inpamaay Maarum
மறுபடியும் கர்த்தரைக்கண்டு மகிழுவோம் மகிழுவோம்
Marupadiyum Karththaraikkandu Makizhuvoam Makizhuvoam
ஆனந்தம் பாடி சீயோனை நாடி திரும்புவோம்
Aanantham Paadi Seeyoanai Naadi Thirumpuvoam
சஞ்சலமும் தவிப்புமோ ஒடிப்போகும் சந்தோஷிப்போம்
Sanjalamum Thavippumoa Odippoakum Santhoashippoam
அல்லேலுயா (4)
Allaeluyaa (4)
சாயங் காலத்தில் அழுகை தங்கும்
Saayang Kaalaththil Azhukai Thangum
விடியற் காலத்திலே களிப்புண்டாகும்
Vidiyar Kaalaththilae Kalippundaakum
தேவ கோபமோ ஒரு நிமிஷம் - தேவ
Thaeva Koapamoa Oru Nimisham - Thaeva
தயவோ நீடிய வாழ்வு
Thayavoa Neediya Vaazhvu
அற்ப காலம் மூண்ட கோபத்தினால்
Arpa Kaalam Moonda Koapaththinaal
இமைப் பொழுது தம் முகம் மறைத்தார்
Imaip Pozhuthu Tham Mugam Maraiththaar
ஆனாலும் நித்திய கிருபையுடன் - கர்த்தர்
Aanaalum Niththiya Kirupaiyudan - Karththar
உனக்கு இரங்கிடுவார்
Unakku Irangkiduvaar
கர்த்தருடைய சிட்சைகளை நீ
Karththarudaiya Sitsaigalai Nee
ஆற்மாக எண்ணாதே சோர்ந்து போகாதே
Aarmaaga Ennaathae Soarnthu Poagaathae
எவனிடத்தில் அன்பு கூருகின்றாரோ - கர்த்தர்
Evanidaththil Anbu Koorukinraaroa - Karththar
அவனை சிட்சித்து தேற்றுவார்
Avanai Sitchithu Thaetrruvaar