பாடல் #108
📜 7 Stanzas
கீதங்களும் கீர்த்தனைகளும்
ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு
Aa Ambara Umbaramum Pugazhunthiru
✍️ Composed & Sung by Y. Yaakobu {யோ. யாக்கோபு}
(A ambaram umbaram pugal)
🛡️ Privacy-Enhanced Player (No Tracking Cookies & Reduced Ads)
Open on YouTube ↗
💡 Tip: For 100% ad-free playback, use Brave Browser or uBlock Origin.
Official Recording
✨ பல்லவி / Chorus
(Repeat / திரும்பவும்)
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
Aa! Ampara Umpara Mum Pugazhunthiru
ஆதிபன் பிறந்தார்
Aathipan Piranthaar
✨ பல்லவி / Chorus
(Repeat / திரும்பவும்)
ஆதிபன் பிறந்தார்,-அமலாதிபன் பிறந்தார். - ஆ!
Aathipan Piranthaar,-Amalaathipan Piranthaar. - Aa!
சரணம் 1 / Verse 1
அன்பான பரனே!-அருள் மேவுங் காரணனே!-நவ
Anpaana Paranae!-Arul Maevung Kaarananae!-Nava
அச்சய சச்சித-ரட்சகனாகிய
Assaya Sassitha-Ratsaganaakiya
உச்சிதவரனே! - ஆ!
Ussithavaranae! - Aa!
சரணம் 2 / Verse 2
ஆதம் பவமற,-நீதம் நிறைவேற,-அன்று
Aatham Pavamara,-Neetham Niraivaera,-Anru
அல்லிராவினில்-தொல்லையிடையினில்
Alliraavinil-Thollaiyidaiyinil
புல்லணையிற் பிறந்தார். - ஆ!
Pullanaiyir Piranthaar. - Aa!
சரணம் 3 / Verse 3
ஞானியர் தேட,-வானவர் பாட,-மிக
Nyaaniyar Thaeda,-Vaanavar Paada,-Miga
நன்னய, உன்னத-பன்னரும் மேசையா
Nannaya, Unnatha-Pannarum Maesaiyaa
இந்நிலம் பிறந்தார். - ஆ!
Innilam Piranthaar. - Aa!
சரணம் 4 / Verse 4
கோனவர் நாட, தானவர் கொண்டாட-என்று
Koanavar Naada, Thaanavar Kondaada-Enru
கோத்திரர் தோத்திரஞ்-சாற்றிட வே, யூத
Koaththirar Thoaththiranj-Saatrrida Vae, Yootha
கோத்திரன் பிறந்தார். - ஆ!
Koaththiran Piranthaar. - Aa!
சரணம் 5 / Verse 5
விண்ணுடு தோண,-மன்னவர் பேண,-ஏரோது,
Vinnudu Thoana,-Mannavar Paena,-Aeroathu,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
Mainthanin Sinthaiyazhunthik Kalangkida
விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
Vinthaiyaayp Piranthaar. - Aa!
ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு - Aa Ambara Umbaramum Pugazhunthiru
Geethangalum Keerthanaigalum #108
Composed by Y. Yaakobu {யோ. யாக்கோபு}
----------------------------------------
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார்,-அமலாதிபன் பிறந்தார். - ஆ!
அன்பான பரனே!-அருள் மேவுங் காரணனே!-நவ
அச்சய சச்சித-ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
ஆதம் பவமற,-நீதம் நிறைவேற,-அன்று
அல்லிராவினில்-தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். - ஆ!
ஞானியர் தேட,-வானவர் பாட,-மிக
நன்னய, உன்னத-பன்னரும் மேசையா
இந்நிலம் பிறந்தார். - ஆ!
கோனவர் நாட, தானவர் கொண்டாட-என்று
கோத்திரர் தோத்திரஞ்-சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். - ஆ!
விண்ணுடு தோண,-மன்னவர் பேண,-ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
Aa! Ampara Umpara Mum Pugazhunthiru
Aathipan Piranthaar
Aathipan Piranthaar,-Amalaathipan Piranthaar. - Aa!
Anpaana Paranae!-Arul Maevung Kaarananae!-Nava
Assaya Sassitha-Ratsaganaakiya
Ussithavaranae! - Aa!
Aatham Pavamara,-Neetham Niraivaera,-Anru
Alliraavinil-Thollaiyidaiyinil
Pullanaiyir Piranthaar. - Aa!
Nyaaniyar Thaeda,-Vaanavar Paada,-Miga
Nannaya, Unnatha-Pannarum Maesaiyaa
Innilam Piranthaar. - Aa!
Koanavar Naada, Thaanavar Kondaada-Enru
Koaththirar Thoaththiranj-Saatrrida Vae, Yootha
Koaththiran Piranthaar. - Aa!
Vinnudu Thoana,-Mannavar Paena,-Aeroathu,
Mainthanin Sinthaiyazhunthik Kalangkida
Vinthaiyaayp Piranthaar. - Aa!
Not Connected
✓ Active
Save your reading marks, streak, and bookmarks permanently across all devices.
🔥
WhatsApp Streak Sync
Track daily reading habits on mobile
Sync 📱
🔔
Push Notifications
Daily reading reminder
Protestant (66)
✨ Natural Neural Voice
Deep Scripture Tone
🍏 Install on iPhone / iPad:
1. Tap the Share button (⎋) in Safari.
2. Scroll down and tap "Add to Home Screen" (➕).
v1.1.0
Holy Bible (வேதம்)
Checking...
†
Save Progress
Enter your email for a passwordless sign-in link to sync across all devices.
🚀
Update Available
A new version of Holy Bible is available with latest updates.