🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #110 📜 9 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

கண்டேனென் கண்குளிர

Kandaenen Kankulira

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Kanden En Kankulira)
17
✨ பல்லவி / Chorus

கண்டேனென் கண்குளிர-கர்த்தனை யின்று

Kandaenen Kankulira-Garththanai Yinru

✨ பல்லவி / Chorus

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்-கண்

Kondaadum Vinnoargal Koamaanaik Kaiyilaenthik-Gan

சரணம் 1 / Verse 1

பெத்தலேம்-சத்திர முன்னணையில்

Peththalaem-Saththira Munnanaiyil

உற்றோருக்-குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்

Urroaruk-Kuyirtharum Unmaiyaam En Ratsaganaik - Kan

சரணம் 2 / Verse 2

தேவாதி-தேவனை, தேவசேனை

Thaevaathi-Thaevanai, Thaevasaenai

ஓயாது-தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

Oayaathu-Thoaththarikkum Oppunigar Arravanaik - Kan

சரணம் 3 / Verse 3

பாவேந்தர்-தேடிவரும் பக்தர் பரனை,

Paavaenthar-Thaedivarum Pakthar Paranai,

ஆவேந்தர்-அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் - கண்

Aavaenthar-Adithozhum Anpanai, En Inpanainaan - Kan

சரணம் 4 / Verse 4

முத்தொழிற்-கர்த்தாவாம் முன்னவனை,

Muththozhir-Garththaavaam Munnavanai,

இத்தரை-மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் - கண்

Iththarai-Meetka Enai Naththi Vantha Mannavanaik - Kan

சரணம் 5 / Verse 5

மண்ணோர்-இருள்போக்கும் மாமணியை,

Mannoar-Irulpoakkum Maamaniyai,

விண்ணோரும்-வேண்டிநிற்கும் விண்மணியைக், கண்மணியைக் - கண்

Vinnoarum-Vaendinirkum Vinmaniyaik, Kanmaniyaik - Kan

சரணம் 6 / Verse 6

அண்டி னோர்க்-கன்புருவாம் ஆரணனை,

Andi Noark-Ganburuvaam Aarananai,

கண்டோர்கள்-கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்

Kantoargal-Galitheerkkum Kaarananai, Poorananaik - Kan

சரணம் 7 / Verse 7

அன்னையாம்-கன்னியும் ஐயனுடன்

Annaiyaam-Ganniyum Aiyanudan

முன்னறி-யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்

Munnari-Yaappasuvin Pullanaiyil Unnazhakaik - Kan