என்ன பாக்கியம் எவர்க்குண்டு
Enna Paakiyam Evarkkundu
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
Enna Paakkiyam, Evarkkundu
இந்தச் சிலாக்கியம்?
Inthas Silaakkiyam?
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
Vinnavarum, Puvimaevum Munivargalum,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; - என்ன
Mannavarung Kaanaa Makipanai Yaan Kandaen; - Enna
வானகந் தானோ,-அல்லதிது-வையகந் தானோ?
Vaanagan Thaanoa,-Allathithu-Vaiyagan Thaanoa?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
Aanagam Senru Ezhuntha Arumporul
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது; - என்ன
Kaanagan Thannil En Kaiyil Amarnthathu; - Enna
போதும் இவ்வாழ்வு;-பரகதி-போவேன் இப்போது;
Poathum Ivvaazhvu;-Paragathi-Poavaen Ippoathu;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
Aethaen Enra Paratheesum Vanthitdathu;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது; - என்ன
Ennillaatha Selvam En Kaiyil Kittuthu; - Enna
சாமியைக் கண்டேன்,-மகானந்தம் சாலவுங்கொண்டேன்,
Saamiyaik Kandaen,-Magaanantham Saalavungkondaen,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
Kaamaru Thaenggani Vaaygal Thudippathum,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்; - என்ன
Kannum Manamum Kalikka Vizhippathum; - Enna
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ்-சொன்னமும் நீயே;
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன
Annamum Neeyae;-Kidaiththargarunj-Sonnamum Neeyae;
Minnaru Maegath Thirukkai Thuranthaiyoa?
Maethini Thannai Ratchikkap Piranthaiyoa? - Enna