🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #180 📜 8 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yootha Raaja Singam Uyirthezhunthaar

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yoodha Raaja Yutha Raja Yudha Raja Yuda Raja)
17
✨ பல்லவி / Chorus

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,

Yootha Raaja Singgam Uyirththezhunthaar,

உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.

Uyirththezhunthaar, Narakai Jeyiththezhunthaar.

சரணம் 1 / Verse 1

வேதாளக் கணங்கள் ஓடிடவே,

Vaethaalak Kananggal Oadidavae,

ஓடிடவே உருகி வாடிடவே. - யூத

Oadidavae Uruki Vaadidavae. - Yootha

சரணம் 2 / Verse 2

வானத்தின் சேனைகள் துதித்திடவே,

Vaanaththin Saenaigal Thuthiththidavae,

துதித்திடவே, பரனைத் துதித்திடவே. - யூத

Thuthiththidavae, Paranaith Thuthiththidavae. - Yootha

சரணம் 3 / Verse 3

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன,

Maranaththin Sangkiligal Theripatdana,

தெறிபட்டன நொடியில் முறிபட்டன. - யூத

Theripatdana Nodiyil Muripatdana. - Yootha

சரணம் 4 / Verse 4

எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே,

Ezhunthaar Enrathoni Engung Kaetkuthae,

எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே. - யூத

Engung Kaetkuthae, Payaththai Enrum Neekkuthae. - Yootha

சரணம் 5 / Verse 5

மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்,

Maathar Thootharaik Kandagamakizhnthaar,

அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார். - யூத

Agamakizhnthaar, Paranai Avar Pugazhnthaar. - Yootha

சரணம் 6 / Verse 6

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை,

Mariththa Kiristhu Ini Marippathillai,

மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. - யூத

Marippathillai, Ini Marippathillai. - Yootha

சரணம் 7 / Verse 7

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்,

Kiristhoarae Naamavar Paatham Panivoam,

பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம். - யூத

Paatham Panivoam, Pathaththais Siramanivoam. - Yootha