🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #215 📜 12 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

வாரும் நாம் எல்லோரும் கூடி

Vaarum Naam Elloarum Koodi

✍️ Composed & Sung by Y. Palmer {யோ. பால்மர்} (Varum Nam Ellorum)
17
✨ பல்லவி / Chorus

வாரும் நாம் எல்லோரும் கூடி,

Vaarum Naam Elloarum Koodi,

மகிழ் கொண்டாடுவோம்;-சற்றும்

Makizh Kondaaduvoam;-Satrrum

✨ பல்லவி / Chorus

மாசிலா நம் யேசு நாதரை

Maasilaa Nam Yaesu Naatharai

வாழ்த்திப் பாடுவோம். ஆ!

Vaazhththip Paaduvoam. Aa!

சரணம் 1 / Verse 1

தாரகம்அற்ற ஏழைகள்

Thaaragamarra Aezhaigal

தழைக்க நாயனா,-இந்தத்

Thazhaikka Naayanaa,-Inthath

பகுதி / Other

தாரணி யிலே மனுடவ

Thaarani Yilae Manudava

தாரம் ஆயினார். - வாரும்

Thaaram Aayinaar. - Vaarum

சரணம் 2 / Verse 2

மா பதவியை இழந்து

Maa Pathaviyai

வறியர் ஆன நாம்,-அங்கே

Izhanthu Variyar Aana Naam,-Angkae

பகுதி / Other

மாட்சி உற வேண்டியே

Maatchi Ura Vaendiyae

அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும்

Avar Thaazhssi Aayinaar. - Vaarum

சரணம் 3 / Verse 3

ஞாலமதில் அவர்க்கிணை

Nyaalamathil Avarkkinai

நண்பர் யாருளர்,-பாரும்

Nanpar Yaarular,-Paarum

பகுதி / Other

நம் உயிரை மீட்கவே

Nam Uyirai Meetkavae

அவர் தம் உயிர் விட்டார். - வாரும்

Avar Tham Uyir Vittaar. - Vaarum

சரணம் 4 / Verse 4

மா கொடிய சாவதின்

Maa Kodiya Saavathin

வலிமை நீக்கியே,-இந்த

Valimai Neekkiyae,-Intha

பகுதி / Other

மண்டலத்தி னின்றுயிர்த் தவர்

Mandalaththi Ninruyirth Thavar

விண்டலஞ் சென்றார். - வாரும்

Vindalanj Senraar. - Vaarum

சரணம் 5 / Verse 5

பாவிகட் காய்ப் பரனிடம்

Paavigat Kaayp Paranidam

பரிந்து வேண்டியே,-அவர்

Parinthu Vaendiyae,-Avar

பகுதி / Other

பட்சம் வைத் துறும்

Patsam Vaith Thurum

தொழும்பரை ரட்சை செய்கிறார். - வாரும்

Thozhumparai Ratsai Seykiraar. - Vaarum