🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #219 📜 15 Stanzas கீதங்களும் கீர்த்தனைகளும்

சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம்

Saenaigalin Kartharae Nin Thiruvilam

✍️ Composed & Sung by N. Samuel Iyer {ஞா. சாமுவேல் ஐயர்} (Senaigalin Karthare)
17
✨ பல்லவி / Chorus

ேனைகளின் கர்த்தரே! நின்

Saenaigalin Karththarae! Nin

திருவிலம்அளவற[இனிதினிதே!

Thiruvilamalavara[Inithinithae!

✨ பல்லவி / Chorus

வானவானங்கள் கொள்ளாத

Vaanavaananggal Kollaatha

ஈன ஆன்மாவைத் தள்ளாத - சேனை

Eena Aanmaavaith Thallaatha - Saenai

சரணம் 1 / Verse 1

திருவருளிலமே, கணுறும் உணரும்

Thiruvarulilamae, Kanurum Unarum

தெருளம்பகமே,இனிதுறும் நிசமிது - சேனை

Therulampagamae,Inithurum Nisamithu - Saenai

சரணம் 2 / Verse 2

ஈண்டடியார் கேட்டிடும், நின்வசனமினிதே, இனிதே!

Eendadiyaar Kaettidum, Ninvasanaminithae, Inithae!

இகபர நலமொளிர் இதமிகு பெயருள

Igapara Nalamolir Ithamiku Peyarula

எமதரசெனும் நய. - சேனை

Ematharasenum Naya. - Saenai

சரணம் 3 / Verse 3

புவியோர் பதிவான் புகநிதியே!

Puviyoar Pathivaan Puganithiyae!

புனருவி ருறுமுழுக் கருளினிதே!

Punaruvi Rurumuzhuk Karulinithae!

பகுதி / Other

புதுவிடமே, புகுமனமே, புதுமதியே!

Puthuvidamae, Pukumanamae, Puthumathiyae!

பரிவொடு இனிதருள்! - சேனை

Parivodu Initharul! - Saenai

சரணம் 4 / Verse 4

பேயோட புவி பேதை மாமிசம்

Paeyoada Puvi Paethai Maamisam

பேணிடாதடியாருனைப்

Paenidaathadiyaarunaip

பகுதி / Other

பேறு தந்தவனே, யெனச்சொலி

Paeru Thanthavanae, Yenassoli

பேணிடத்துணை ஈவையே!

Paenidathunai Eevaiyae!

பகுதி / Other

பேசருமுன்னந்தம், பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்

Paesarumunnantham, Paethaigalin Sontham Paethamilaanantham

பிசகொழியே, திடமளியே!

Pisakozhiyae, Thidamaliyae!

பகுதி / Other

பெருமலையினிலரு முயிர்தரும் - சேனை

Perumalaiyinilaru Muyirtharum - Saenai

சரணம் 5 / Verse 5

ஆலய மது நிறைவாக,

Aalaya Mathu Niraivaaga,

அவைக் குறை வொழிந்தேக,

Avaik Kurai Vozhinthaega,

பகுதி / Other

அவரவருனதில மெனமன விடர்சாக,

Avaravarunathila Menamana Vidarsaaga,

அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்,

Arulum Porulun Therulum Serinthidum,

பகுதி / Other

ஆலய பர னேச,

Aalaya Para Naesa,

ஆசுக மது வீச,

Aasuga Mathu Veesa,

பகுதி / Other

ஆரண மொழி பேச,

Aarana Mozhi Paesa,

ஆ! புது எருசலையாம்

Aa! Puthu Erusalaiyaam

பகுதி / Other

ஆலய மொரு நிலையாம்

Aalaya Moru Nilaiyaam

அது நிக ரெது? - சேனை

Athu Niga Rethu? - Saenai