ஆராய்ந்து முடியாத காரியங்கள்
Aaraainthu Mudiyaatha Kaariyangal
ஆராய்ந்து முடியாத காரியங்கள்
Aaraaynthu Mudiyaatha Kaariyanggal
எண்ணி முடியாத அதிசயங்கள் -(2)
Enni Mudiyaatha Athisayanggal -(2)
செய்தவரே செய்பவரே செய்து முடிப்பவரே-(2)
Seythavarae Seypavarae Seythu Mudippavarae-(2)
கிரகிக்க முடியாத அற்புதங்கள்,
Kirakikka Mudiyaatha Arputhanggal
யோசிக்க முடியாத அதிசயங்கள்-2
Yoasikka Mudiyaatha Athisayanggal-2
நீர் ஒருவரே எனக்காக யாவையும் செய்பவரே-(2) -அல்லேலூயா-3
Neer Oruvarae Enakkaaga Yaavaiyum Seypavarae-(2) -Allaelooyaa-3
யோசனையில் நீர் பெரியவரே
Yoasanaiyil Neer Periyavarae
செயல்களிலே நீர் வல்லவரே-2
Seyalgalilae Neer Vallavarae-2
நீர் ஒருவரே ஜெயத்தை எனக்கு தருபவரே- -அல்லேலூயா (-3)
Neer Oruvarae Jeyaththai Enakku Tharupavarae- -Allaelooyaa (-3)
மனுஷனால் கூடாத காரியங்கள்
Manushanaal Koodaatha Kaariyanggal
தேவனால் எல்லாம் நடந்திடும்-2
Thaevanaal Ellaam Nadanthidum-2
நீர் ஒருவரே அற்புதங்கள் எனக்காக செய்பவரே -அல்லேலூயா-(3)
Neer Oruvarae Arputhanggal Enakkaaga Seypavarae -Allaelooyaa-(3)