🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

யார் அந்த இயேசு

Yaar Antha Yaesu

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (yaar antha yaesu)
17
சரணம் 1 / Verse 1

யார் அந்த இயேசு

Yaar antha Yaesu

நான் பார்க்கப் போறேனே

Naan paarka poraenae

பகுதி / Other

சண்டே ஸ்கூலுக்கு

Sunday Schooluku

நான் போகப் போறேனே

Naan poga poraenae

✨ பல்லவி / Chorus

இயேசுவோட செல்லப்பிள்ளை நானே

Yaesuvoda chella pilai naane

மோட்சலோகம் நானும் போகப் போறேன்

Motchalogam naanum poga poraen

சரணம் 2 / Verse 2

நீயும் வாறியா?

Neeyum vaariya?

என் கூட வாறியா?

En kooda vaariya?

பகுதி / Other

இயேசு சாமிக்கு

Yaesu saamiku

நீ உன்னைத் தாறீயா?

Nee unnai taariya?