🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 13 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

Azhaikiraar Yaesu Aandavar

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Alaikiraar Yesu Aandavar Alaikirar Yesu Andavar)
17
✨ பல்லவி / Chorus

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

Azhaikiraar Yaesu Aandavar

ஆவலாய் நாமும் செல்லுவோம்

Aavalaai naamum selluvoam

✨ பல்லவி / Chorus

அவர் வழியில் நடந்திட

Avar vazhiyil nadanthida

அவர் ஜெயத்தை பெற்றிட

Avar jeyathai pettrida

✨ பல்லவி / Chorus

சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட

Saatchigalaai endrum vaazhnthida

இந்நாளிலே

Innaalilae

சரணம் 1 / Verse 1

தேடினேன் தேவன் வருகிறார்

Thaedinaen Thaevan varugiraar

தன்னையே நாளும் தருகிறார்

Thannaiyae naalum tharugiraar

பகுதி / Other

தோள்களில் நம்மைத் தாங்குவார்

Thoalgalil nammai thaanguvaar

துயரினில் நம்மைத் தேற்றுவார்

Thuyarinil nammai thaettruvaar

முடிவுரை / Outro

சுமைகளை சுகங்களாக மாற்றுவார்

Sumaigalai sugangalaaga maatruvaar

வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்

Valamudan vaazhum vazhiyai kaattuvaar

இடைப்பகுதி / Bridge

வாருங்கள் உலகினை நாம் வெல்லுவோம்!

Vaarunggal ulaginai naam velluvoam!

துணிவுடன் ஜெயக்கொடி நாம் ஏற்றுவோம்

Thunivudan jeyakkodi naam aettruvoam

சரணம் 2 / Verse 2

அன்பினால் உலகை ஆளுவார்

Anbinaal ulagai aaluvaar

ஆவியால் நம்மை நிரப்புவார்

Aaviyaal nammai nirappuvaar

பகுதி / Other

அமைதியை என்றும் அருளுவார்

Amaithiyai endrum aruluvaar

ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்

Aanantham nenjil pozhiguvaar

முடிவுரை / Outro

விடியலின் கீதமாக முழங்குவார்

Vidiyalin geethamaaga muzhanguvaar

விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்

Viduthalai vaazhvai namakku vazhanguvaar

சரணம் 3 / Verse 3

கிருபையை நித்தம் அருளுவார்

Kirubaiyai niththam aruluvaar

வலதுகை தந்து தாங்குவார்

Valathukai thanthu thaanguvaar

பகுதி / Other

தயவுடன் குற்றம் மன்னிப்பார்

Thayavudan kuttram mannipaar

தாராளம் கிட்டிச் சேருவார்

Thaaraalam kitti saeruvaar

முடிவுரை / Outro

சோதனை சோகங்களை மாற்றுவார்

Soathanai soagangalai maatruvaar

சோர்வுகளை துதிகளாக மாற்றுவார்

Soarvugalai thuthigalaaga maatruvaar