அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
Anbarin Naesam Aar Sollalaagum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் (Anbarin Naesam Aar Sollalaagum)
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? - அதிசய
Anbarin naesam aar sollalaagum - Adhisaya
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
Anbarin naesam aar sollalaagum
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். - அதிசய
Thunba agoaram thodarnthidum naeram - Adhisaya
இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,
Ithuven sareerarm, ithuvendran raththam,
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய
Enai ninaithidumpadi arunthumendraarae
பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
Pirinthidum vaelai nerungginathaalae
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. - அதிசய
Varunthina seesharkkaai marugi nindraarae
வியாழனிரவினில் வியாகுலத்தோடே
Viyaazhaniravinil viyaagulathoadae
விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய
Vilambiina poathagam maranthidalaamoa
செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
Sediyum kodiyumpoal saernthu thammoadae
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய
Mudivu pariyantham nilaipeerendraarae
பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
Paktharkatkaaga paramanai noakki
மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. - அதிசய
Moththavum ookkamaai vaendikondaarae