← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #2 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

நீர் நம்பப் பண்ணின வார்த்தையை

Neer Namba Pannina

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

நீர் நம்பப் பண்ணின வார்த்தையை நினைத்தருளும்

Neer namba pannina vaarththaiyai ninaiththarulum

உம் அடியேனுக்கு நீர் தந்த வாக்குத்தத்தத்தை

Um adiyaenukku neer thantha vaakkuththaththaththai

என் சிறுமையிலே அதுவே என் ஆறுதல்

En sirumaiyilae athuvae en aaruthal

உம் வசனம் என்னை உயிர்ப்பித்தது

Um vasanam ennai uyirppiththathu

சரணம் 1 (Verse 1)

அகந்தையர் என்னை மிக இகழ்ந்தாலும்

Aganthaiyar ennai miga igazhnthaalum

உம் வேதத்தை விட்டு விலகமாட்டேன்

Um vaethaththai vittu vilagamaattaen

பூர்வகாலத்து உம் நியாயங்களை நினைத்து

Poorvakaalathu um nyaayangalai ninaiththu

என்னை நானே தேற்றிக்கொண்டேன்

Ennai naanae thaetrikkondae

சரணம் 2 (Verse 2)

உம் பிரமாணங்கள் என் பாடலாயிற்று

Um piramaanangal en paadalaayitru

நான் பரதேசியாய் தங்கும் வீட்டினிலே

Naan parathaesiyaai thanggum veettinilae

இரவிலும் உம் திருநாமத்தை நினைத்தேன்

Iravilum um thirunaamaththai ninaiththaen

உம் கட்டளைகளைக் கைக்கொண்டேன்

Um kattalaigalaik kaikkondaen