சிறகுகளின் நிழல்தனிலே
Siragugalin Nizhalthanilae
சிறகுகளின் நிழல்தனிலே என்னை மறைத்துக் கொள்ளும் தேவா
Siragugalin nizhalthanilae ennai maraiththu kollum Thaevaa
கன்மலையின் வெடிப்பினிலே என்னை ஒளித்துக் கொள்ளும் ஐயா
Kanmalaiyin veduppinilae ennai oliththu kollum aiyaa
என் அடைக்கலம் நீரே என் புகலிடம் நீரே
En adaikkalam neerae en pugazhidam neerae
என் பெலனும் துதியும் நீரே என் மீட்பரும் நீரே
En belanum thuthiyum neerae en meetparum neerae
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
Vaedanin kannikkum paazhaakkum kollainoykkum
தப்புவித்து காப்பவரே
Thappuviththu kaappavarae
இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
Iravin bayangaraththukkum pagalil parakkum ambukkum
பயப்படவே மாட்டேன்
Bayappadavae maattaen
ஆயிரம் பதினாயிரம்பேர் என் பக்கத்தில் விழுந்தாலும்
Aayiram pathinaayirambaer en pakkaththil vizhunthaalum
சேதம் என்னை அணுகாது
Saetham ennai anugaathu
பொல்லாப்பு நேரிடாது வாதை என் கூடாரத்தை
Pollaappu naeridaathu vaathai en koodaaraththai
நெருங்கவே நெருங்காது
Nerunggavae nerunggaathu