ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்திலே
Oru Magimayin Megam
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்திலே
Oru magimaiyin maegam intha idaththilae
இறங்கிட வேண்டுமையா
Iranggida vaendumaiyaa
உம் பிரசன்னம் எங்களை மூடணுமே
Um prasannam engalai moodanumae
உம் வல்லமை வெளிப்பட வேண்டுமையா
Um vallamai velippada vaendumaiyaa
மோசேயின் கூடாரத்தில் இறங்கின மேகம் போல
Moasaeyin koodaaraththil iranggina maegam poala
சாலொமோன் ஆலயத்தில் நிரப்பின மேகம் போல
Saalomoan aalayaththil nirappina maegam poala
இந்த இடத்திலும் இறங்கிட வேண்டுமையா
Intha idaththilum iranggida vaendumaiyaa
உம் அக்கினி எங்களை நிரப்பணுமே
Um akkini engalai nirappanumae
ஆசாரியர்கள் நிற்கக்கூடாமல்
Aasariyargal nirkakkoodaamal
மகிமையால் நிரம்பினது போல
Magimaiyaal nirambinathu poala
உம் பிரசன்னத்தால் நாங்கள் நிரம்பி வழிந்து
Um prasannaththaal naangal nirambi vazhinthu
உம் நாமத்தை உயர்த்த வேண்டுமையா
Um naamaththai uyarththa vaendumaiyaa