← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #5 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

மலைகள் விலகினாலும்

Malaigal Vilaginalum

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்

Malaigal vilaginaalum parvathangal peyarnthaalum

என் கிருபை உன்னை விட்டு விலகாது என்றீரே

En kirubai unnai vittu vilagaathu entreerae

என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைத்திருக்கும்

En samaathaanaththin udanpadikkai nilaiththirukkum

என்று உரைத்த என் கர்த்தரே

Entru uraiththa en Kartharae

சரணம் 1 (Verse 1)

சிறுமைப்பட்டு காற்றினால் அலைப்புண்டு

Sirumaippattu kaattrinaal alaippundu

தேற்றரவற்றிருந்த என்னை

Thaetraravattrairuntha ennai

நீலரத்தினங்களால் அஸ்திபாரமிட்டு

Neelaraththinangalaal asthibaaramittu

விலையேறப்பெற்ற கல்லாய் மாற்றினீர்

Vilaiyaerappettra kallaai maattrineer

சரணம் 2 (Verse 2)

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

Unakku viroathamaai ezhumbum aayutham

வாய்க்காதே போகும் என்றீரே

Vaaykkaathae poagum entreerae

உன்னை எதிர்த்துப் பேசும் நாவை

Unnai ethirththu paesum naavai

நீ குற்றப்படுத்துவாய் என்றீரே

Nee kuttrappaduththuvaai entreerae