என் நீதியை வெளிச்சத்தைப் போல
En Neethiyai Velichathai
என் நீதியை வெளிச்சத்தைப் போல
En neethiyai velichaththai poala
விளங்கப் பண்ணுவீர் என் இயேசுவே
Vilanggappannuveer en Yaesuvae
என் நியாயத்தை பட்டப்பகலைப் போல
En nyaayaththai pattappagalai poala
வெளிப்படுத்துவீர் என் கர்த்தரே
Velippaduththuveer en Kartharae
உம்மையே சார்ந்து வாழ்ந்திடுவேன்
Ummaiyae saarnthu vaazhnthiduvaen
உம்மையே நோக்கிப் பார்த்திடுவேன்
Ummaiyae noakkip paarththiduvaen
வெட்கப்பட்டுப் போக மாட்டேன்
Vetkappattup poaga maattaen
தலைகுனிந்து நிற்க மாட்டேன்
Thalaiguninthu nirka maattaen
கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு
Karthar mael un baaraththai vaiththuvidu
அவரே உன்னை ஆதரிப்பார்
Avarae unnai aatharippaar
நீதிமானை ஒருபோதும்
Neethimaanai orupoathum
தள்ளாட விடவே மாட்டார்
Thallaada vidavae maattaar