← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #7 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

இயேசையா உங்க சமூகம்

Yesaiah Unga Samugam

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

இயேசையா உங்க சமூகம் எனக்குப் போதுமையா

Yaesaiyaa unga samoogam enakku poathumaiyaa

உங்க பிரசன்னம் என்னை சூழ்ந்து கொள்ளணுமே

Unga prasannam ennai soozhnthu kollanumae

உம் பாதத்தில் அமர்ந்திருப்பதே

Um paathaththil amarnthiruppathae

என் வாழ்வின் பாக்கியமையா

En vaazhvin baakkiyamaiyaa

சரணம் 1 (Verse 1)

உலகத்தின் இன்பங்கள் மாயையல்லோ

Ulagaththin inbangal maaiyaiyalloa

உம் அன்பு மட்டுமே நித்தியமல்லோ

Um anbu mattumae niththiyamalloa

ஆயிரம் நாளினும் மேலானது

Aayiram naalilum maelaanathu

உம் ஆலய வாசலில் ஒரு நாளையா

Um aalaya vaasalil oru naalaiyaa

சரணம் 2 (Verse 2)

கண்ணீரின் பாதையில் நடந்தாலும்

Kanneeril paathaiyil nadanthaalum

உம் கிருபை என்னை தாங்குதையா

Um kirubai ennai thaanguthaiyaa

மரண இருளின் பள்ளத்தாக்கில்

Marana irulin pallaththaakkil

நீர் என்னோடு இருக்கின்றீர் ஐயா

Neer ennoadu irukkindreer aiyaa