எதை நினைத்தும் கலங்காதே
Ethai Ninaithum
எதை நினைத்தும் கலங்காதே திகையாதே மகனே
Ethai ninaithum kalangaathae thigaiyaathae maganae
கர்த்தர் உன்னோடு இருக்கிறார் பயப்படாதே
Karthar unnoadu irukkiraar bayappadaathae
உன்னை விட்டு விலகுவதில்லை
Unnai vittu vilaguvathillai
உன்னை ஒருபோதும் கைவிடுவதில்லை
Unnai orupoathum kaividuvathillai
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது
Nee thanneergalaik kadakkumboathu
உன்னோடு நான் இருப்பேன்
Unnoadu naan iruppaen
நீ ஆறுகளைக் கடக்கும்போது
Nee aarugalaik kadakkumboathu
அவை உன்மேல் புரளுவதில்லை
Avai unmael puraluvathillai
நீ அக்கினியில் நடக்கும்போது
Nee akkiniyil nadakkumboathu
வேகாதிருப்பாய் மகனே
Vaegaathiruppaai maganae
அதின் ஜூவாலை உன்மேல் பற்றாது
Ahthin joovaalai unmael pattraathu
நான் உன் தேவனாகிய கர்த்தர்
Naan un Thaevanaagiya Karthar