← Dr. Joseph Aldrin (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #8 📜 3 Stanzas டாக்டர் ஜோசப் அல்ட்ரின்

எதை நினைத்தும் கலங்காதே

Ethai Ninaithum

✍️ Composed & Sung by Dr. Joseph Aldrin {டாக்டர் ஜோசப் அல்ட்ரின்}
17
✨ பல்லவி (Chorus)

எதை நினைத்தும் கலங்காதே திகையாதே மகனே

Ethai ninaithum kalangaathae thigaiyaathae maganae

கர்த்தர் உன்னோடு இருக்கிறார் பயப்படாதே

Karthar unnoadu irukkiraar bayappadaathae

உன்னை விட்டு விலகுவதில்லை

Unnai vittu vilaguvathillai

உன்னை ஒருபோதும் கைவிடுவதில்லை

Unnai orupoathum kaividuvathillai

சரணம் 1 (Verse 1)

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது

Nee thanneergalaik kadakkumboathu

உன்னோடு நான் இருப்பேன்

Unnoadu naan iruppaen

நீ ஆறுகளைக் கடக்கும்போது

Nee aarugalaik kadakkumboathu

அவை உன்மேல் புரளுவதில்லை

Avai unmael puraluvathillai

சரணம் 2 (Verse 2)

நீ அக்கினியில் நடக்கும்போது

Nee akkiniyil nadakkumboathu

வேகாதிருப்பாய் மகனே

Vaegaathiruppaai maganae

அதின் ஜூவாலை உன்மேல் பற்றாது

Ahthin joovaalai unmael pattraathu

நான் உன் தேவனாகிய கர்த்தர்

Naan un Thaevanaagiya Karthar