ஆராதிப்போம் நாங்கள் ஆராதிப்போம்
Aaraathippoam Naangal Aaraathippoam
ஆராதிப்போம் நாங்கள் ஆராதிப்போம்
Aaraathippoam naangal aaraathippoam
வல்ல ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்
Valla Aandavar Yaesuvai aaraathippoam
தூய உள்ளத்தோடு ஆராதிப்போம்
Thooya ullaththoada aaraathippoam
முழு ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
Muzhu aaviyoadum unmaiyoadum aaraathippoam
ஜீவனைத் தந்தவரை ஆராதிப்போம்
Jeevanaith thanthavarai aaraathippoam
பாவங்கள் மன்னித்தவரை ஆராதிப்போம்
Paavangal manniththavarai aaraathippoam
சுகம் தந்தவரை ஆராதிப்போம்
Sugam thanthavarai aaraathippoam
பெலன் தந்தவரை ஆராதிப்போம்
Belan thanthavarai aaraathippoam
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah hallelujah
ஆண்டவர் இயேசுவுக்கே அல்லேலூயா
Aandavar Yaesuvukkae hallelujah
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah hallelujah
அரசாளும் இராஜனுக்கே அல்லேலூயா
Arasaalum Raajanukkae hallelujah