என் பெலனாகிய கர்த்தாவே
En Belanaagiya Kartharae
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன்
En belanaagiya Kartharae ummil anbugooruvaen
என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும் நீரே
En kanmalaiyum en koattaiyum en ratchagarum neerae
என் தேவன் நான் நம்பியிருக்கும் என் துருகம்
En Thaevan naan nambiyirukkum en thurugam
என் கேடகமும் என் இரட்சிப்பின் கொம்பும் நீரே
En kaedagamum en ratchippin kombum neerae
மரணக் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டபோது
Marana kattugal ennaich suttrikkondapoathu
துரோகப் பிரவாகங்கள் என்னை பயமுறுத்தினபோது
Thuroaga piravaagangal ennai bayamuruththinapoathu
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்
En nerukkaththilae Kartharai noakkik kooppittaen
என் தேவன் தம் ஆலயத்திலிருந்து கேட்டாரே
En Thaevan tham aalayaththilirunthu kaettaarae
உயர் ஸ்தலத்திலிருந்து கைநீட்டி எடுத்தாரே
Uyar sthalaththilirunthu kaineetti eduththaarae
திரளான தண்ணீர்களிலிருந்து தூக்கினாரே
Thiralaana thanneergalilirunthu thookkinaarae
பலத்த சத்துருவுக்கு என்னை விடுவித்தாரே
Balaththa saththuruvukku ennai viduviththaarae
என் ஆதரவாய் கர்த்தர் நின்றாரே
En aatharavaai Karthar nintraarae