அப்பா பிதாவே அன்பான தேவனே
Appa Pithavae Anbaana Devanae
அப்பா பிதாவே அன்பான தேவனே
Appaa Pithaavae anbaana Thaevanae
அருமை இரட்சகரே ஆவியானவரே
Arumai Ratchagarae Aaviyaanavarae
எல்லா துதியும் உமக்கே எல்லா புகழும் உமக்கே
Ellaa thuthiyum umakkae ellaa pugazhum umakkae
எல்லா மகிமையும் உமக்கே இயேசு ராஜா உமக்கே
Ellaa magimaiyum umakkae Yaesu Raajaa umakkae
என்னைத் தேடி வந்த நல்ல மேய்ப்பரே
Ennaith thaedi vantha nalla Maeipparae
உம் ஜீவனைத் தந்த அன்புத் தெய்வமே
Um jeevanaith thantha anbuth Theivamae
பரிசுத்த இரத்தத்தினால் என்னை மீட்டுக் கொண்டீரே
Parisuththa iraththaththinaal ennai meettuk kondeerae
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
Um pillaiyaai ennai maattrineerae
கன்மலையின் வெடிப்பிலே மறைப்பவரே
Kanmalaiyin vedippilae maraippavarae
புயல் காற்றில் என் புகலிடமானவரே
Puyal kaattril en pugazhidamaanavarae
உம் கிருபை எனக்குப் போதும் என்றீரே
Um kirubai enakku poathum entreerae
உம் பெலத்தால் என்னை இடைக்கட்டினீரே
Um belaththaal ennai idaikkattineerae