நீர் என்ன மறக்கல நான் பாவிதானையா
Neer Enna Marakkala
நீர் என்ன மறக்கல நான் பாவிதானையா
Neer enna marakkala naan paavithaanaiyaa
மறக்காம நினைச்சீரே நான் பாவிதானையா
Marakkaama ninaichcheerae naan paavithaanaiyaa
என்னைத் தேடி வந்தீரே கல்வாரி அன்பினாலே
Ennaith thaedi vantheerae Kalvaari anbinaalae
கழுவி மீட்டீரே உம் தூய இரத்தத்தாலே
Kazhuvi meetteerae um thooya iraththaththaalae
குப்பையிலே கிடந்த என்னை தூக்கி எடுத்தீரே
Kuppaiyilae kidantha ennai thookki eduththeerae
பிரபுக்களோடு உட்கார வைத்தீரே
Pirabukkaloadu utkaara vaiththeerae
என்னை மறந்த உலகத்தில் நீர் மறக்கவில்லையே
Ennai marantha ulagaththil neer marakkavillaiyae
தாயினும் மேலாக என்னை நேசித்தீரே
Thaayinum maelaaga ennai naesiththeerae
தகுதியில்லாத என்னை தெரிந்துகொண்டீரே
Thaguthiyillaatha ennai therinthukondeerae
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவரே
Azhaiththavar neer unmaiyullavarae
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்
Vaazhnaalellaam umakkaai vaazhnthiduvaen
உம் நாமத்தை உயர்த்தியே பாடிடுவேன்
Um naamaththai uyarththiyae paadiduvaen