← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #3 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்

Naan Emmathiram

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்

Naan emmaathiram en kudumbam emmaathiram

என்னை நினைப்பதற்கு நான் எம்மாத்திரம்

Ennai ninaippatharku naan emmaathiram

என்னை ஆசீர்வதிக்க நான் எம்மாத்திரம்

Ennai aaseervathikka naan emmaathiram

என் தேவனே என் ராஜாவே

En Thaevanae en Raajaavae

சரணம் 1 (Verse 1)

ஆட்டு மந்தையின் பின்னாலே திரிந்த என்னை

Aattu manthaiyin pinnaalae thirintha ennai

உம் ஜனத்தை ஆளுகை செய்ய வைத்தீரே

Um janaththai aalugai seyya vaiththeerae

எளியவனைப் புழுதியிலிருந்து தூக்கி

Eliyavanaip puzhuthiyilirunthu thookki

சிங்காசனத்தில் அமரச்செய்தீரே

Singaasanaththil amarachcheytheerae

சரணம் 2 (Verse 2)

இம்மட்டும் உதவின எபிநேசரே

Immattum uthavina Ebinaesarae

இனிமேலும் காத்திடும் எல்ரோயீயே

Inimaelum kaaththidum Elroyee-yae

உம் கிருபை என்னை விட்டு விலகாது

Um kirubai ennai vittu vilagaathu

என் காலமெல்லாம் உம்மைத் துதிப்பேன்

En kaalamellaam ummaith thuthippaen