← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #5 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

நினைத்துப் பார்க்கிறேன் நீர் செய்த நன்மைகள்

Ninaithu Paarkiren

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

நினைத்துப் பார்க்கிறேன் நீர் செய்த நன்மைகள்

Ninaiththu paarkkiraen neer seitha nanmaigal

கோடி கோடி நன்றி சொல்கிறேன்

Koadi koadi nandri solgiraen

எண்ணிப் பார்க்கிறேன் உம் கிருபைகளை

Ennip paarkkiraen um kirubaigalai

ஆயுளெல்லாம் பாடிப் போற்றுவேன்

Aayulellaam paadip poattruvaen

சரணம் 1 (Verse 1)

கருவிலே என்னை கண்டவர் நீரே

Karuvilae ennai kandavar neerae

பெயர் சொல்லி என்னை அழைத்தவர் நீரே

Peyar solli ennai azhaiththavar neerae

தாயின் மடியிலும் காத்தவர் நீரே

Thaayin madiyilum kaaththavar neerae

தோளின் மேலிலும் சுமந்தவர் நீரே

Thoalin maelilum sumanthavar neerae

சரணம் 2 (Verse 2)

ஆபத்து நாளில் என்னை விடுவித்தீரே

Aabaththu naalil ennai viduviththeerae

சத்துருக்கள் முன் பந்தி வைத்தீரே

Saththurukkal mun panthi vaiththeerae

எண்ணெயினால் என் தலையை அபிஷேகித்தீர்

Ennaiyinaal en thalaiyai abhishaegiththeer

என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீர்

En paaththiram nirambi vazhiya cheytheer