ஆதாரம் நீர்தானையா என் கால்கள் தடுமாறும்போது
Aadharam Neerthaanaiya
ஆதாரம் நீர்தானையா என் கால்கள் தடுமாறும்போது
Aadhaaram neerthaanaiyaa en kaalgal thadumaarumboathu
தாங்கினீரே உம் கிருபையினால் என்னை அணைத்தீரே
Thaangineerae um kirubaiyinaal ennai anaiththeerae
என் பலவீனங்களில் உம் பலம் விளங்குதே
En balaveenangalil um balam vilangguthae
என் கண்ணீரிலும் உம் பிரசன்னம் நிரம்புதே
En kanneerilum um prasannam nirambuthae
மனிதர்கள் என்னை கைவிட்ட வேளையிலும்
Manithargal ennai kaivitta vaelaiyilum
அருகினில் நின்று தேற்றின என் நேசரே
Aruginil nintru thaettrina en Naesarae
தனிமையின் பாதையில் துணையாய் வந்தீரே
Thanimaiyin paathaiyil thunaiyaai vantheerae
கரம் பிடித்து நடத்திச் சென்றீரே
Karam pidiththu nadaththich chentreerae
புயல் அடித்தாலும் காற்று வீசினாலும்
Puyal adiththaalum kaattru veesinaalum
என் நங்கூரம் நீர்தானையா
En nanggooram neerthaanaiyaa
உம்மை நம்பிய மனிதன் வெட்கப்படுவதில்லை
Ummai nambiya manithan vetkappaduvathillai
என்றென்றும் உம்மையே துதித்திடுவேன்
Entrentrum ummaiyae thuthiththiduvaen