உங்க அழைப்பு மாறாதது உங்க கிருபை விலகாதது
Unga Azhaippu Maaraathathu
உங்க அழைப்பு மாறாதது உங்க கிருபை விலகாதது
Unga azhaippu maaraathathu unga kirubai vilagaathathu
என்னைத் தெரிந்தெடுத்தீர் உம் சேவைக்கென்றே
Ennaith therintheduththeer um saevaikkentre
உம் கரத்திலே என்னைப் பொறித்து வைத்தீரே
Um karaththilae ennaip poriththu vaiththeerae
என்னை ஒருபோதும் மறப்பதில்லையே
Ennai orupoathum marappathillaiyae
தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே
Thaayin vayittril uruvaagum munnarae
என்னை அறிந்தவர் நீர்தானையா
Ennai arinthavar neerthaanaiyaa
பரிசுத்தம் செய்து உம் ஊழியத்திற்காய்
Parisuththam seythu um oozhiyaththirkaai
என்னை அபிஷேகம் செய்தவர் நீர்தானையா
Ennai abhishaegam seythavar neerthaanaiyaa
உலகம் என்னை தள்ளிப் போட்டாலும்
Ulagam ennai thallip poattaalum
நீர் என்னை அணைத்துக் கொண்டீரே
Neer ennai anaiththuk kondeerae
உங்க வல்லமை என்மேல் ஊற்றினீரே
Unga vallamai enmael oottrineerae
உங்க வார்த்தையை என் நாவில் தந்தீரே
Unga vaarththaiyai en naavil thantheerae