தேவ பிரசன்னம் இறங்கிடுதே
Deva Prasannam
தேவ பிரசன்னம் இறங்கிடுதே இந்த ஆலயத்தில்
Thaeva prasannam iranggiduthae intha aalayaththil
பரிசுத்த ஆவியின் அக்கினி பற்றி எரியுதே
Parisuththa Aaviyin akkini pattri eriyuthae
கட்டுகள் அறுபடுதே நோய்கள் விலகிடுதே
Kattugal arubaduthae noaigal vilagiduthae
விடுதலை பாயுதே புது ஜீவன் பெறுவோமே
Viduthalai paayuthae puthu jeevan peruvoamae
ஜீவ நதி பாய்ந்து ஓடிடுதே
Jeeva nathi paaynthu oadiduthae
தாகம் கொண்டோரைத் தேற்றிடுதே
Thaagam kondoaraith thaettriduthae
கனி தரும் மரங்களாய் மாற்றிடுதே
Kani tharum marangalaai maattriduthae
கர்த்தரின் மகிமை நிரம்பிடுதே
Kartharin magimai nirambiduthae
துதியின் மத்தியிலே வாசம் செய்யும்
Thuthiyin maththiyilae vaasam seyyum
தூய ஆவியே வாரும் ஐயா
Thooya Aaviyae vaarum aiyaa
உம் வல்லமை இன்று ஊற்றிடுமே
Um vallamai intru oattridumae
உம் ஜனங்கள் மகிழச் செய்யுமையா
Um janangal magizha seyyumaiyaa