யோசிப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக
Yosippatharkum
யோசிப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக
Yoasippatharkum vaenduvatharkum maelaaga
செய்பவரே என் தேவனே
Seybavarae en Thaevanae
எதிர்பார்ப்பை விட அதிகமாக
Ethirpaarppai vida athigamaaga
தருகின்றவரே என் இயேசுவே
Tharugintravarae en Yaesuvae
நாம் கேட்கும் அளவல்ல நீர் தருவது
Naam kaetkum alavalla neer tharuvathu
நாம் நினைக்கும் அளவல்ல உம் கிரியைகள்
Naam ninaikkum alavalla um kiriyaigal
வானங்கள் பூமியைப் பார்க்கிலும் உயர்ந்தது போல
Vaanangal boomaiyaip paarkkilum uyarnthathu poala
உம் வழிகள் மேலானது
Um vazhigal maelaanathu
விசுவாசத்தோடு நான் ஜெபித்திடுவேன்
Visuvaasaththoadu naan jebiththiduvaen
வாக்குத்தத்தங்களை நம்பிடுவேன்
Vaakkuththaththangalai nambiduvaen
அதிசயங்களை என் கண்களால் காண்பேன்
Athisayangalai en kangalaal kaanbaen
சாட்சியாய் உலகத்தில் வாழ்ந்திடுவேன்
Saatchiyaai ulagaththil vaazhnthiduvaen